ரத்தினகிரி கோவிலில் பக்தர்கள் கூட்டம்
ஆங்கில புத்தாண்டையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு கிராமத்தை அடுத்துள்ள ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய கோவில் படிக்கட்டில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.