பாலக்கோடு திரவுபதி அம்மன் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம்

பாலக்கோடு திரவுபதி அம்மன் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது.

Update: 2021-12-19 15:53 GMT
பாலக்கோடு:
பாலக்கோடு திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது. சித்தர் மூங்கிலடியார் தலைமையில் உலக நன்மைக்காகவும், கொடிய நோய்களில் இருந்து மக்களை காக்கவும் இந்த யாக பூஜை நடந்தது. இதில் வான்மீகி சித்தர், சித்தர் அடியார்கள், அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்