புதிதாக 3 பேருக்கு கொரோனா

புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-12-18 21:37 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 12 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 14 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்