காவேரிப்பாக்கம் அருேக ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

காவேரிப்பாக்கம் அருேக ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

Update: 2021-12-15 18:25 GMT
காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முனிசாமியின் மகன் விக்னேஷ் (வயது 17). அவர், கிராமம் அருகில் உள்ள ஒரு ஏரியில் குளிக்க சென்றார். ஆழமான பகுதிக்கு சென்றபோது, நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்