கருட பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

கருட பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2021-12-14 15:51 GMT
மங்கலம்:
 மங்கலம்  நீலிகணபதி பாளையம் பகுதியில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, கருட பெருமாள்  கோவிலில் நேற்று கார்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. கருடபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் நீலிகணபதிபாளையம், எம்.செட்டிபாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்