மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைந்தது

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வேலூர் மீன் மார்க்கெட்டில் இறைச்சி மற்றும் மீன் வாங்குவதற்காக அசைவ பிரியர்கள் அதிகமாக வருவார்கள். ஆனால் நேற்று கார்த்திகை மாத கடைசி ஞாயிறு என்பதால் பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்ததை படத்தில் காணலாம்.

Update: 2021-12-12 17:50 GMT
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வேலூர் மீன் மார்க்கெட்டில் இறைச்சி மற்றும் மீன் வாங்குவதற்காக அசைவ பிரியர்கள் அதிகமாக வருவார்கள். ஆனால் நேற்று கார்த்திகை மாத கடைசி ஞாயிறு என்பதால் பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்ததை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்