கிணறுகளில் நீர் மட்டம் உயர்வு

கிணறுகளில் நீர் மட்டம் உயர்வு

Update: 2021-12-11 15:09 GMT
வெள்ளகோவில், 
வெள்ளகோவில் அருகே உத்தமபாளையத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விஸ்தரிப்பு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வட்டமலை கரை அணை உள்ளது. இந்த அணைக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பரம்பிக்குளம் ஆழியாறு பாசன கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் அணையின் அருகே சுற்றுவட்டாரத்தில் உள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்