முத்துசாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்
முத்துசாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 7-வது நாளான நேற்று நம்பெருமாள் முத்துசாய்வு கொண்டை, வைரஅபயகஸ்தம், அடுக்கு பதக்கம், முத்துமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.