பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு கடம்பூர் ராஜூ பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப் பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு கோவில்பட்டி எம் எல் ஏ அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பட்டாசு வெடித்து கொண்டாடினார்

Update: 2021-12-07 10:34 GMT
அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப் பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு கோவில்பட்டி எம் எல் ஏ அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பட்டாசு வெடித்து கொண்டாடினார்

மேலும் செய்திகள்