அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் அமுதவல்லி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத 3-வது சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.