போலீஸ் சூப்பிரண்டு பதவி ஏற்பு

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த விஜயகுமார் மாற்றப்பட்டுள்ள நிலையில் அரவிந்தன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்று கொண்டார்.

Update: 2021-12-03 18:00 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த விஜயகுமார் மாற்றப்பட்டுள்ள நிலையில் அரவிந்தன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்று கொண்டார்.

அவரை உதவி போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். செங்கல்பட்டு மாவட்டம் தொடங்கி 2 ஆண்டுகள் ஆன நிலையில் அரவிந்தன் இந்த மாவட்டத்தின் 4-வது போலீஸ் சூப்பிரண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்