மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம்

மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம்

Update: 2021-12-02 17:58 GMT
சிவகங்கை 
சிவகங்கை மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் காரைக்குடி அழகப்பா உடற்கல்வி கல்லூரியில் நடைபெற்றது. இதில் மாணவிகளுக்கான 1500 மீட்டர் ஓட்ட பந்தயம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்