10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

Update: 2021-11-29 17:53 GMT
ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கதவாளம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சிலர் பயிர் அறுவடை செய்து கொண்டிருந்தனர். அப்போது நிலத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அ
டைந்த அவர்கள் வனத்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்