கோத்தகிரியில் கடும் பனிமூட்டம்

கோத்தகிரியில் கடும் பனிமூட்டம்

Update: 2021-11-29 14:13 GMT
கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து மழை பெய்தது. மேலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு தங்களது மெதுவாக இயக்கி சென்றனர். 

இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்