தொடர் மழை காரணமாக வைகை அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மதுரை சிம்மக்கல் வைகை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதை படத்தில் காணலாம்.