ஆர்ப்பாட்டம்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-11-26 19:42 GMT
விருதுநகர், 
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் உயிர் இழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பத்திற்கும் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்