ஏமாற்றம் அடைந்த மயில்
மழையை எதிர்பார்த்து காத்திருந்த மயில் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றது.
விருதுநகர்,
கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. பலத்த மழை பெய்யும் என்ற ஆவலுடன் தனது தோகையை விரித்து ஆட வேண்டும் என்ற மகிழ்ச்சியுடன் மழைக்காக மயில் ஒன்று காத்திருந்தது. ஆனால் சிறிது நேரம் சாரல் மழை மட்டும் பெய்து மயிலை ஏமாற்றி சென்றது மழை. இதனால் ஏமாற்றம் அடைந்த மயில் அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றதோ! (விருதுநகர் அருகே மீசலூர்)