சாலைக்கு மலர்வளையம் வைத்து போராட்டம்
சாலைக்கு மலர்வளையம் வைத்து போராட்டம் நடந்தது.
ராமேசுவரம் பகுதியில் சேதமாகி கிடக்கும் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று சாலைக்கு மலர்வளையம் வைத்து இந்து முன்னணி அமைப்பினர் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.