மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

Update: 2021-11-15 14:33 GMT
தேனி: 


தேனி மின்வாரிய செயற்பொறியாளர் லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் நடக்கிறது. 

இதில் தேனி கோட்டத்தை சேர்ந்த தேனி, போடி, ராசிங்காபுரம் உபகோட்டங்களை சேர்ந்த மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்