அலைபோல் காட்சி அளித்த மழைநீர்

அலைபோல் காட்சி அளித்த மழைநீர்

Update: 2021-11-14 18:16 GMT
வேலூரில் நேற்று மதியம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது சத்துவாச்சாரி ஆவின் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கியது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்தபடி சென்றது. இதனால் சாலையில் தேங்கிய மழைநீர் கடல் அலைபோல் காட்சி அளித்ததை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்