ஆற்றில் வெள்ளநீர் செல்வதை அமைச்சர் காந்தி ஆய்வு

பொன்னை அணைக்கட்டு பகுதியில் ஆற்றில் வெள்ளநீர் செல்வதை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.

Update: 2021-11-13 18:00 GMT
ராணிப்பேட்டை

பொன்னை அணைக்கட்டு பகுதியில் ஆற்றில் வெள்ளநீர் செல்வதை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார். 

ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை அணைக்கட்டு பகுதியில், பொன்னை ஆற்றில் வெள்ளநீர் செல்வதை அமைச்சர் காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், உதவி பொறியாளர் சிவசங்கரன், காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அக்ராவரம் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்