மேலும் 5 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதேநேரம் 7 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
மேலும் 55 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.