புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-09 18:35 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள திருத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 33). இவர் அவரது பெட்டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்றுக்கொண்டிருந்தார். தகவலறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசாா் விரைந்து சென்று சுப்பையாவை கைது செய்தனர். 

பாளையங்கோட்டை அருகே வாகைகுளம் வடக்கு தெருவை சேர்ந்த சங்கரன் (63) என்பவரை மது விற்றதாக போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்