காளை வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்

காளை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார்.

Update: 2021-11-07 19:59 GMT
அரியலூர்:
அரியலூரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான நேற்று முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் காளை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்