சூதாடிய 3 பேர் கைது

சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-07 17:24 GMT
விருதுநகர், 
விருதுநகர் அருகே சத்திர ரெட்டியபட்டி கிராமத்தில் புறநகர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஓடை பக்கம் அதே கிராமத்தை சேர்ந்த சமயமுத்து (வயது 39), கருப்பசாமி (51), ரங்கராஜ்(56) ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்