தேனி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் மேலும் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தேனி :
தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 585 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் நேற்று குணமாகினர். 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.