வெள்ளகோவில்வெள்ளகோவில் அருகே புதுப்பை என்ற இடத்தில் அமராவதி ஆறு செல்கிறது. கடந்த 4 நாட்களாக அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வருவாய்த்துறை சார்பில் ஆற்றோரப் பகுதியில் உள்ளவர்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.