உதயேந்திரம் பகுதியில் கல்லறை திருநாள்

கல்லறை திருநாள்

Update: 2021-11-03 18:05 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரத்தில் கல்லறை திருநாளையொட்டி கல்லறை தோட்டத்தில் உள்ள தங்களது உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து புதிய வண்ணங்கள் தீட்டினர். மாலையில் பங்குதந்தை ராயப்பன் தலைமையில் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது. கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, பூக்களால் அலங்கராம் செய்திருந்தனர். இதே போன்று வாணியம்பாடி கோணாமேடு சகாயமாதா ஆலய கல்லறை தோட்டத்திலும் கிறிஸ்துவர்கள் கல்லறை திருநாள் வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்