தூத்துக்குடி சிவன் கோவிலில் சங்கர ராமேஸ்வரர்-பாகம்பிரியாள் திருக்கல்யாண திருவிழா நடந்தது

தூத்துக்குடி சிவன் கோவிலில் சங்கர ராமேஸ்வரர்பாகம்பிரியாள் திருக்கல்யாண திருவிழா நடந்தது

Update: 2021-11-01 14:53 GMT
திருக்கல்யாண திருவிழா
தூத்துக்குடி சிவன் கோவிலில்  சங்கர ராமேஸ்வரர்-பாகம்பிரியாள் திருக்கல்யாண திருவிழா நடந்தது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மிக குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள், கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்