புதுவையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.107-ஐ கடந்தது

புதுவையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ107ஐ கடந்தது

Update: 2021-10-31 19:54 GMT
புதுச்சேரி, நவ.1-
பெட்ரோல், டீசல் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.
புதுவையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 3 காசுக்கு விற்பனை ஆனது. இதேபோல் டீசல் ஒரு லிட்டர் 102 ரூபாய் 23 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது வரலாறு காணாத புதிய உச்சமாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்