தூத்துக்குடியில் பெய்த மழையில் காமராஜர் சாலை சேறும் சகதியுமாக காட்சி
தூத்துக்குடியில் பெய்த மழையில் காமராஜர் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்
தூத்துக்குடியில் சேறும் சகதியுமான சாலை
தூத்துக்குடியில் பெய்த மழையில் காமராஜர் சாலை சேறும் சகதியுமாகி போக்குவரத்து சிரமமாக இருப்பதுடன், பொதுமக்கள் நடமாட முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.