ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் முருகேஷ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட போது எடுத்த படம். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி, கூடுதல் கலெக்டர் பிரதாப், உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டாரவிதேஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் மற்றும் பலர் உள்ளனர்.