ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் மக்கள்

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் மக்கள்

Update: 2021-10-25 18:07 GMT
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் வேங்கிக்கால் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. மாவட்ட கலெக்டர் பங்களா வழியாக ஓடும் உபரிநீரில் நேற்று காலை ஆர்வமாக பொதுமக்கள் மீன் பிடிப்பதையும், திண்டிவனம் சாலையில் மீன்பிடித்த ஒருவரிடம் சுமார் 5 கிலோ எடையுள்ள மீன் சிக்கியுள்ளதையும் படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்