பழமையான மரம் விழுந்தது

பழமையான மரம் விழுந்தது

Update: 2021-10-22 19:01 GMT
சிவகாசி 
சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையின்போது 50 ஆண்டு பழமையான மரம் ஒன்று முறிந்து கீழே விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்