உலக கண்பார்வை தினத்தை ஒட்டி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி

உலக கண்பார்வை தினத்தை ஒட்டி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தினர்

Update: 2021-10-21 10:36 GMT
உலக கண்பார்வை தின விழிப்புணர்வு மனித சங்கிலி
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உலக கண் பார்வை தினத்தையொட்டி மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் செவிலியர்கள் நடத்திய மனித சங்கிலியை மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்