தூத்துக்குடியில் பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் காவலர் வீர வணக்க நாளையொட்டி வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்.
வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் காவலர் வீர வணக்க நாளையொட்டி வீர மரணம் அடைந்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார்.