தமிழக சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தமிழக சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-10-08 16:43 GMT
கோவை

அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வலியுறுத்தியும் தமிழக சேனா அமைப்பினர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கு தலைவர் குணா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது சிலிண்டருக்கு பாடை கட்டி தூக்கி வந்தனர். 

மேலும் செய்திகள்