தேனி மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 475 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் நேற்று குணமாகினர். 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.