இன்சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

இன்சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

Update: 2021-10-05 14:40 GMT
கோவை

ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும், அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 

அனைவருக்கும் ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை இன்சூ ரன்ஸ் தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கங்கள் கூட்டுக்குழு சார்பில் கோவை பார்க்கேட் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. 

இதற்கு அகில இந்திய பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மண்டல செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். 

மேலும் செய்திகள்