மதுபாட்டில் விற்றவர் கைது

திசையன்விளையில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனா.

Update: 2021-10-02 20:56 GMT
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மேனன் மற்றும் போலீசார் பஜார் பகுதியில் ரோந்து சென்றனர். 
அப்போது அரசு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக திசையன்விளை மன்னர் ராஜா கோவில் தெருவை சேர்ந்த மன்னர் ராஜா (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 மதுபாட்டில்களையும், ரொக்கம் ரூ.200-ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்