கொத்தனார் மர்மச்சாவு

கொத்தனார் மர்மமான நிலையில் இறந்து கிடந்தார்.

Update: 2021-10-01 18:11 GMT
சிங்கம்புணரி, 
மேலூர் தாலுகா மங்களாம்பட்டியை சேர்ந்தவர்  வீரையா (வயது 60). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் திண்டுக்கல் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள மதுபான கடையில் மது குடித்துவிட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி  விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்