மின்கம்பத்தில் மோதிய அரசு பஸ்

மின்கம்பத்தில் மோதிய அரசு பஸ்

Update: 2021-09-27 21:07 GMT
மதுரை 
மதுரை மேலவெளி வீதி சாலையில் அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் மின்கம்பம் சேதமடைந்தது.

மேலும் செய்திகள்