மரங்களை வேறு இடத்தில் நடும் பணி

மரங்களை வேறு இடத்தில் நடும் பணி

Update: 2021-09-20 21:11 GMT
மதுரை 
மதுரை நத்தம் சாலையில் அமைய உள்ள கலைஞர் நூலகத்திற்கான இடத்தில் இருக்கும் மரங்களை வேரோடு பெயர்த்து எடுத்து அருகில் உள்ள இடங்களில் நட்டு வைக்கும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்