மதுரை மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி ஐந்து கருடசேவை நடைபெற்றது, வியூக சுந்தரராஜ பெருமாள், யாகபேரர், மதனகோபாலசாமி, வீரராகவப் பெருமாள், ரங்கநாதர் கருட வாகனங்களில் எழுந்தருளினார்கள்.