சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி சொக்கநாதர்
சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி சொக்கநாதர் அருள்பாலித்தார்.
ராமேசுவரம்
சனி பிரதோஷத்தை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் உள்ள பெரிய நந்திபகவானுக்கும், ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் உள்ள நந்திக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி சொக்கநாதர் அருள்பாலித்தார்.