பொள்ளாச்சி பகுதியில் 36 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சி பகுதியில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-09-15 16:53 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகராட்சியில் நேற்று 8 பேருக்கும், ஆனைமலை, சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் தலா 4 பேருக்கும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 5 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 9 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

பொள்ளாச்சி பகுதியில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரமாக தினசரி எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், நேற்று அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்