புதிதாக 16 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
மதுரை,
மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று ஒரு நாள் உயர்ந்தும், ஒரு நாள் குறைந்தும் வருகிறது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அரசு அறிவித்த நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
---------------