டாஸ்மாக் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-09-06 20:30 GMT
மதுரை 
மதுரை அண்ணாநகரிலுள்ள டாஸ்மாக் மதுரை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு, பாரதீய டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்