மேலும் 9 பேருக்கு கொரோனா
மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
விருதுநகர்,
மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 788 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45 ஆயிரத்து 173 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 71 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு நேற்று யாரும் பலியாகவில்லை.