ஓட்டல் தொழிலாளி தற்கொலை

ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-09-03 17:26 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் கீரைக்காரத் தெருவை சேர்ந்தவர் சீனிசர்புதீன் மகன் ஆவுன்முகம்மது (வயது35). ஓட்டலில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்த இவர் குடிப்பழக்கம் காரணமாக மனஉளைச்சலால் மனம் உடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்